Kural Illam Era Sarangapani Bursary

In Honour of Pulavar R Sarangapani MA; M.Litt; Ph.D
Established from contributions received from Era Sarangapani’s grandsons

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு             குறள் 397

கற்றவனுக்குத் தம் நாடும் தம் ஊரும் போல எந்த நாடும் எந்த ஊரும் சொந்தமாகிவிடும். ஆகவே, ஒருவன் சாகும் வரையும் கல்லாதிருப்பது என்ன கருதியோ?

Posted in Beneficiaries | Comments Off on